வெஸ்டீஜ் மார்கெட்டிங் பிரைவேட் லிமிட்டட் நிறுவனம் புது தில்லியை தனது தலைமையகமாகக் கொண்டு 2004 ல் அதன் செயல்பாட்டை
தொடங்கியது. உலகத் தரம் வாய்ந்த ஆரோக்கியம் மற்றும் தனிநபர் பராமரிப்பு
பொருட்களை கையாளும், ஒரு முன்னணி நேரடி விற்பனை நிறுவனமாகும். வெஸ்டீஜ்
நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் 100 சதவீதம் என்ற விகித்ததில் வளர்ச்சி அடைந்து
வருகிறது. இந்த நிறுவனத்தின் வளர்ச்சியே அதன் தாயாரிப்புகளின் தரம், வியாபார
திட்டம் மற்றும் அதன் நிறுவன மேலாண்மையை நமக்கு தெளிவாக காட்டுகிறது. அதுவே இந்த
சீரான மற்றும் தொடர்ந்த வளர்ச்சியை சாதித்ததற்கு வெகுமதி எனலாம்.
வெஸ்டீஜ் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் சுமார் 15 புதிய தயாரிப்புகளை அறிமுகபடுத்த இலக்கு நிர்ணயித்துள்ளது. ஜி.எம்.பி அரசு சான்றிதழ் பெற்ற சொந்த தொழிற்சாலைகளை கொண்டுள்ளது. உலகத் தரம் வாய்ந்த அதன் பொருட்களின் வாயிலாக சர்வதேச அளவில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு சேவையை உறுதி செய்யும் விதத்தில் ஐ.எஸ்.ஓ. 9001-2008 சான்றிதழ் பெற்று நம்பிக்கை வழங்கி வருகிறது. மேலும் 40க்கும் மேற்பட்ட நிறுவன கிளை அலுவலகங்களையும், 2 சர்வதேச அலுவலகங்களையும் மற்றும் 1800க்கும் மேற்பட்ட சேவை மையங்களையும் கொண்டு 10,00,000 விநியோகஸ்த்தர்களோடு வெற்றிகரமாக இயங்கி வருகிறது. இதன் எண்ணிக்கை மாதமாதம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது.
வெஸ்டீஜ் தனது உறுப்பினர்களை அவரவர்களின் விருப்பமான வழியில் முன்னேற நம்பிக்கையான ஒரு வாய்ப்பை வழங்குகிறது. ஆரோக்கியத்தின் மூலம் செல்வம் (WELLTH) என்ற பொன்மொழியை உலக அளவில் பரப்பி, அதன் தயாரிப்புகளின் நம்பிக்கையும் - நிறுவனத்தின் ஒரு அங்கமாக உள்ள உறுப்பினர்களையும் தொடர்ந்து வளப்படுத்துவதே குறிக்கோளாக கொண்டுள்ளது.
நோக்கம்
மக்கள் தாங்கள் விரும்பிய தரமான, வளமான வாழ்க்கையை அமைத்துக்கொள்ள, பொருளாதார சுதந்திரம் அடைய உதவுவது.
இலக்கு
2018-ம் ஆண்டில் உலக அளவில் நேரடி விற்பனை துறையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைவது.
வெஸ்டீஜ் மதிப்புகள்
தொடர்ந்த வளர்ச்சி, நேர்மை, தன்னாட்சி, உறுதியான உணர்வுகள், உறுதியான நடவடிக்கைகள், வாடிக்கையாளர்களோடு ஒத்துபோதல் மற்றும் அவர்களை மையப்படுத்துதல். மேலும் உங்கள் விருப்பத்தை விடாமுயற்சி மற்றும் நேர்மையான அணுகுமுறையாலும் பூர்த்தி செய்தல்.

No comments:
Post a Comment