சீட்டா டீ
வெஸ்டீஜின் சீட்டா டீ ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட, சுத்தமான அஸ்ஸாம் தேயிலையின் அழகான கலவை. அதன் சிவந்த திரவம் மற்றும் ஆழ்ந்த மணமும் உங்களின் உணர்வுகளுக்கு மகிழ்வூட்டி, புத்துணர்வளிக்கும். இது இயற்கையான ஆன்டிஆக்சிடன்ட் (ஃபிளாவனாயிட்ஸ்) வளமிக்கது. உங்கள் உடலின் உயிரணுக்களையும், திசுக்களையும் பாதுகாக்கிறது.ஒவ்வொரு கோப்பை தேனீரும் 4 கிளாஸ் ஆரஞ்சு பழச்சாறுக்கு ஈடான ஆன்டிஆக்சிடன்டுகளைக் கொண்டிருக்கிறது.
Net contents: 250g | MRP Rs.95.00/-
இன்விகோ நியூட்ரிஷனல் புரோட்டீன் பவுடர்
இன்விகோ நியூட்ரிஷனல் புரோட்டீன் பவுடர் குறைந்த கொழுப்புள்ள பால் மற்றும் மோர் புரத துணை உணவாகும். இது குடும்பத்தினர் அனைவருக்கும் பொருத்தமானது. இது ஒரு முக்கிய ஒமேகா-3 கொழுப்பு அமிலமான DHA வுடன் வளப்படுத்தப்பட்டுள்ளது. இது மூளை செயல்பாட்டுக்கு மிகவும் முக்கியமானது மற்றும் வளரும் குழந்தைகளுக்கு அதிகம் பரிந்துரைக்கப்படுகிறது. முக்கியமான அமினோ அமிலங்கள் மற்றும் வைட்டமின் A, C, D, B1, B2 மற்றும் B6 & B12 ஐ ஃபோலிக் அமிலத்துடன் கொண்டு, அத்தியாவசியமான நோய் எதிர்ப்பு சக்திகளை உடலுக்கு அளிக்கிறது. புரோட்டீன் பவுடர் எலும்புகளை வலுப்படுத்துவதற்கான கால்சியம் மற்றும் இரும்புச் சத்துக்களைக் கொண்டிருக்கிறது. எடையை நிர்வகிப்பதற்கும், ஒட்டு மொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் உதவுகிறது.
Net contents: 200g | MRP: Rs. 430/-
எனர்வா சாக்கோ ஃப்ளேக்ஸ் ஸீட் பார்
எனர்வா சாக்கோ ஃப்ளேக்ஸ் ஸீட் பார் ஒரு சுவையான மற்றும் ஊட்டச்சத்து நிலைந்த பார், இது வீட் ஃபிளேக்ஸ், ஓட்ஸ், ஆல்மண்டுகள், ரெய்சின்கள் மற்றும் மிகவும் முக்கியமாக சூப்பர்ஃபுட், ஃப்ளெக்ஸ் ஸீட் போன்ற ஆரோக்கியமான மூலப்பொருட்களுடன் தயாரிக்கப்படுகிறது. ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், லிக்னன்கள் மற்றும் ஃபைர், வளமிக்கவை, ஃப்ளெக்ஸ் சீட்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான பலன்மிக்க ஆற்றலுள்ளவை.தேவையற்ற நேரத்தில் எற்படும் பசியைப் போக்குவதற்கான சரியான தீனியான, எனர்வா சாக்கோ-ஃப்ளெக்ஸ் சீட் பார் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது மட்டுமின்றி வாசனையுடன், அதிக சுவையுள்ள சாக்லெட் வாசம் கொண்டதாக உள்ளது.
Net contents: 30g bar | MRP: Rs. 50/-
Note: For purchase of any product feel free to contact me and to get at earliest, Products are sold worldwide via courier. Place your order please Click here.
டென்டாஷ்யூர் டூத்பேஸ்ட்
டென்டாஷ்யூர் டூத்பேஸ்ட் தனித்துவமான ஃபார்முலாவைக் கொண்டுள்ளது மற்றும் அது கிருமிகளை எதிர்த்து போராடி பற்சொத்தையைத் தடுக்கும் வேம்பு மற்றும் கிராம்பின் இரட்டைப் பாதுகாப்புடன் வருகிறது. இது ஈறுகளில் வீக்கத்தை எதிர்த்து செயல்படுகிறது. பற்களை வலுவாக்கும் கால்சியத்தையும் இது கொண்டுள்ளது. புத்துணர்வான சுவாசத்துக்கும் பளிச்சிடும் பற்களுக்கும் தினசரி டென்டாஷ்யூர் டூத்பேஸ்டைப் பயன்படுத்துங்கள்.
Net contents: 100 g | MRP Rs.65.00/-
டென்டாஷ்யூர் டூத்பிரஷ்
டென்டாஷ்யூர் டூத்பிரஷ் 100% டூ பான்ட் பிரிஸில்களுடன் வருகிறது. அது பற்களுக்கிடையே சென்று உணவுத் துகள்களை நீக்குகிறது மற்றும் பற்காரைகள் ஏற்படுவதைத் தடுக்க உதவுகிறது. அதன் தனிச்சிறப்பான கம் மசாஜர் மென்மையாக பற்களை சுத்தம் செய்து ஈறுகளை மசாஜ் செய்கிறது. சிறந்த வாய் ஆரோக்கியத்திற்கான ஒரு விசேஷ டங் க்னீனரும் உள்ளது.
Net Contents: 4Tooth Brush | MRP Rs.180/-
Note: For purchase of any product feel free to contact me and to get at earliest, Products are sold worldwide via courier. Place your order please Click here.
வெஸ்டீஜ் அக்ரி 82
வெஸ்டீஜ் அக்ரி 82 மிகவும் செறிவுள்ள இரும்பு தாதற்ற துணை மருந்துப் பொருள் ஸ்பிரேயாகும். இது 82% செயல்திறமுள்ள மூலப்பொருட்களைக் கொண்டிருக்கிறது. ஒரு அருமையான, ஸ்பிரடர், ஆக்டிவேட்டர் மற்றும் வெட்டர் ஆகும். அக்ரி 82 பூச்சிக்கொல்லிப் பரவலை மேம்படுத்துவதன் மூலம் பயிர் விளைச்சலை அதிகப்படுத்துகிறது. இது தெளிக்கும் திரவத்தை தாவரத்தின் மேற்பரப்பில் ஈரத்தன்மைக்காக உறுதி செய்து தெளிக்கப்படும் படிவுகளின் சீரான பரவலை அனுமதிக்கிறது.இது நீர்ப்பாசனத்திற்கு உதவிகரமான ஒரு கருவியாகும். இது மண்ணில் நீர் கிரகிப்பதை மேம்படுத்துகிறது. இது பவுடர்கள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் அனேக திரவ உரங்களை ஒரே சீராக கலக்க உதவுகிறது. இது முற்றிலும் பைட்டோ நச்சு அல்லாதது என்பதால், பாதுகாப்பானது மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்தது. பூஞ்சைக் கொல்லிகள், களைக்கொல்லிகள், பூச்சிக்கொல்லிகள், ஃபோலியர் உரங்கள், தாவர ஊட்டச்சத்துகள் மற்றும் டிஃபோலியேட்டர்களுடன் பயன்படுத்தலாம்.
Net contents: 500ml | MRP Rs.320.00/-
Net contents: 3 x 100ml | MRP Rs.95.00/-



No comments:
Post a Comment