பர்சனல் கேர்



அஷ்யூர் டெய்லி மாய்ஸ்சரைசிங் ஷாம்பு

அஷ்யூர் டெய்லி மாய்ஸ்சரைசிங் ஷாம்பு ஷமாமைல் சாறுகளுடன் செறிவூட்டப்பட்டுள்ளது. அது தூய்மையாக்குவதிலும், மென்மையாக்குவதிலும், உலர்ந்த முடியை மீட்பதிலும் மற்றும் வெடித்த முனைகளை சரி செய்வதிலும், முடியையும் தலையையும் பாதுகாக்கிறது.

அதன் ஹைட்ரோலைஸ்டு மில்க் புரோட்டீன் மாய்ஸ்சரைஸ் செய்து கண்டிஷன் செய்கிறது. அதே சமயம் ஆலிவ் ஆயில் ஒரு இயற்கை பொருள், வறண்ட மற்றும் பாதிப்படைந்த முடியை ஊட்டமளித்து உறுதியாக்குகிறது மற்றும் அதை மென்மையாகவும் ஆரோக்கியமாகவும் வைக்கிறது.


Net contents: 200 ml | MRP Rs.180.00/-



அஷ்யூர் டீப் கிளென்சிங் ஷாம்பு

அஷ்யூர் டீப் கிளென்சிங் ஷாம்பு செபரில் உடன் செறிவூட்டப்பட்டுள்ளது. அது தலையை ஆரோக்கியமானதாக வைக்கிறது. முடி மெலிதாவதைக் குறைக்கிறது. அது அதிகப்படியான எண்ணெயைக் குறைத்து செபம் சுரப்பதை கட்டுப்படுத்துகிறது. அலோ வேரா மற்றும் மல்டி வைட்டமின்கள் ஈரப்பதத்தைப் பராமரிக்கவும் முடிக்கு புத்துயிரூட்டவும் உதவுகிறது. அதே சமயம் சிறப்பான ஹார்ஸ் செஸ்ட்நட் சாறு, முடிக்கு ஊட்டமளித்து, அழகையும் ஒளியையும் தருகிறது.


Net contents: 200 ml | MRP Rs.180.00/-




அஷ்யூர் அல்ட்ரா மைல்டு ஷாம்பு

அஷ்யூர் அல்ட்ரா மைல்டு ஷாம்பு அவகடோ ஆயிலுடன் செறிவூட்டப்பட்டுள்ளது. அது தினசரி பயன்பாட்டுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. உங்கள் முடியின் பளபளப்பை மீட்பதற்கு உங்கள் முடியின் நுனியை ஹைட்ரேட் செய்கிறது. D-பான்தனால் (வைட்டமின்-B5) ஒரு ஆக்டிவ் கண்டிஷனர் நீடித்திருக்கும் ஈரப்பதத்தை வழங்குகிறது. அதே சமயம் ரோஸ்மரி சாறு சுத்தம் செய்து தலையில் இரத்த ஓட்டத்தைத் தூண்டி, அதை ஆரோக்கியமாகவும் புத்துயிருடனும் வைக்கிறது.


Net contents: 200 ml | MRP Rs.180.00/-




அஷ்யூர் ஹேர் ஆயில்

அஷ்யூர் ஹேர் ஆயில் ஆர்னிகா மற்றும் டீ ட்ரீ ஆயிலின் தனிச்சிறப்பான கலவையைக் கொண்டுள்ளது. வேர் முதல் முனை வரை முடிக்கு ஊட்டத்தை அளிக்கிறது. பிசுபிசுப்பற்ற ஃபார்முலா முடி கொட்டுவதைத் தடுக்கிறது மற்றும் பொடுகை கட்டுப்படுத்த உதவுகிறது. அது இளநரையைத் தடுப்பதற்கும் உதவுகிறது. முடியின் நிறத்தை மேம்படுத்துகிறது மற்றும் பளப்பளப்பைச் சேர்க்கிறது.


Net contents: 200 ml | MRP Rs.155.00/-




Note: For purchase of any product feel free to contact me and to get at earliest, Products are sold worldwide via courier. Place your order please Click here.



அஷ்யூர் நேச்சுரல் ப்யூர் (ஃபேஸ் வாஷ்)

அன்றாட பயன்பாட்டுக்குப் போதுமான, இந்தத் தனிச்சிறப்பான ஃபேஸ் வாஷ் சருமத்தை தூய்மையாக்க உதவுகிறது. மேலும் அதிகப்படியாக உலரச் செய்யாமல் மற்றும் எரிச்சலூட்டாமல் கறைகளைப் போக்குகிறது. இது வைட்டமின் A, C, E, மற்றும் புரோ வைட்டமின் B5 வெளியிடும் புதுமையான மாய்ஸ்சரைசிங் மணிகளைக் கொண்டிருக்கிறது. சருமத்தில் மசாஜ் செய்யப்படும்போது, சருமத்தை சுத்தமாக மட்டும் ஆக்காமல், ஈரப்பதமாகவும் மென்மையாகவும் ஆக்குகிறது.


Net contents: 60g | MRP Rs.150.00/-



அஷ்யூர் நேச்சுரல் குளோ (ஃபேஸ் பேக்)

ஒரு எண்ணையற்ற, சருமத்தை சத்தப்படுத்தும் மாஸ்க், முகப்பருக்களைத் தடுத்து சிகிச்சை அளிக்கிறது. அது மாசு மருக்களைக் குறைத்து, அதிகப்படியான எண்ணெயை குறைக்கிறது மறறும் சருமத்தின் மேற்பரப்பில் மேட் போன்ற பளபளப்பைத் தருகிறது. இயற்கையான கடல் மண் மற்றும் எண்ணெயைக் கட்டுப்படுத்தும் சாறுகள், பாக்டீரியாவுக்கு எதிரான பொருட்கள் மற்றும் சாலிசிலிக் அமிலம் ஆற்றல்மிக்க ஆஸ்டிரிஜன்ட் பலன்களை வழங்கி சருமத்தின் நிறத்தைப் புதுப்பிக்கிறது.


Net contents: 60g | MRP Rs.160.00/-




அஷ்யூர் நேச்சுரன் கிளியர் (கிளென்ஸர் + டோனர்)

அஷ்யூர் நேச்சுரன் கிளியர் (கிளென்ஸர் + டோனர்) ஒரு தனிச்சிறப்பான தூய்மையாக்கும் ஃபார்முலாவுடன் வருகிறது. இது ஆழ்ந்து சுத்தப்படுத்துவதற்கும் டோன் செய்வதற்குமான பலன்களை இணைக்கிறது. ஷமோமைல் மற்றும் ஸ்வீட் ஆல்மண்டுடன் செறிவூட்டப்பட்ட, அஷ்யூர் நேச்சுரல் கிளியர் (கிளென்ஸர் + டோனர்) அழுக்கு, அதிகப்படியான எண்ணெய், செபம், மேக் அப் முதலியவற்றை அகற்றி, தூய்மையான ஒளிரும் சருமத்தை வெளிப்படுத்துகிறது. சருமத்தை இறுக்கமாக்கி, சருமத்தின் நெகிழ்வுத் தன்மையை மேம்படுத்துகிறது மற்றும் அதன் ஈரப்பதத்தை தக்கவைக்கிறது. அஷ்யூர் நேச்சுரல் கிளியர் அனைத்து வகையான சருமத்திற்கும் பொருத்தமானது.


Net contents: 200ml | MRP Rs.290/-



அஷ்யூர் நேச்சுரல் கேர் (மாய்ஸ்சரைசிங் லோஷன்)

அஷ்யூர் நேச்சுரல் கேர் (மாய்ஸ்சரைசிங் லோஷன்) வீட்ஜெர்ம் ஆயில், அலோ வேரா, மற்றும் வைட்டமின் E நலன்களின் மூலம் ஊட்டமளிக்கிறது. அதன் மேன்மையான ஆயில்-ஃப்ரீ மாய்ஸ்சரைசிங் லோஷன், சருமத்தில் கிரகிக்கப்படுகிறது. அதை மிருதுவாக வைத்து, ஒளி மிகுந்த பளபளப்பைத் தந்து, நாள் முழுவதும் மாய்ஸ்சரைசேஷனைத் தருகிறது.


Net contents: 200ml | MRP Rs.260/-





அஷ்யூர் சன்ஸ்கிரீன் லோஷன் (SPF 30+)

அஷ்யூர் சன்ஸ்கிரீன் லோஷன் SPF 30+ சூரியனிலிருந்தான ஊறுமிக்க UVA மறறும் UVB கதிரிகளில் இருந்து மேலான மற்றும் நீண்ட பாதுகாப்பை அளிப்பதற்காக உங்கள் சருமத்தின் மேல் பாதுகாப்பு படலத்தை உண்டாக்குகிறது. அது வெயிலினால் கறுத்துப் போவதற்கான வாய்ப்பினைக் குறைக்கிறது. அதன் சிறப்பான ஆயில் ஃப்ரீ ஃபார்முலா தோலில் எளிதில் கிரகிக்கப் படுவதற்காக அலோ வேராவுடன் இணைந்துள்ளது, நிறமாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கும் சருமத்தில் மெல்லிய கோடுகள் மற்றும் சுருக்கங்கள் தோன்றுவதை தாமதப்படுத்துவதற்கும் உதவுகிறது. உங்கள் மேனியழகை மேம்படுத்துவதற்காக அஷ்யூர் சன்ஸ்கிரீனை தினசரி பயன்படுத்துங்கள் மறறும் உங்கள் சருமத்தை ஒளிமிக்கதாக ஆக்குங்கள்.


Net contents: 60 ml | MRP Rs.240/-




அஷ்யூர் நேச்சுரல் ஒயிட் (ஃபேர்னஸ் கிரீம்)

ஃபைட்டோ ஒயிட் ஆக்டிவ் கொண்டிருக்கும் சன் ஸ்கிரீன், குகுமிஸ் சட்டைவஸ் (வெள்ளரி), மாரஸ் அல்பா மற்றும் ஹைபிஸ்கள் சாப்டாரிஃபா சாறுகள் சருமத்தில் பளிச்சென்று பளபளப்பைத் தந்து ஈரப்பதத்தையும் தருகிறது. லிகோரைஸ் சாறுகள் UV கதிர்களிலிருந்து சருமத்தைப் பாதுகாத்து ஊறுவிளைவிக்கும் சுற்றுச்சூழல் எரிச்சலூட்டும் பொருட்களுக்கு எதிராக சருமத்தை பாதுகாக்கிறது.


Net contents: 50g | MRP Rs.170.00/-





அஷ்யூர் நேச்சுரல் ஆக்டிவ் (நைட் கிரீம்)

ஒரு ரிப்ளெனிஷிங் நைட் கிரீம், சுருக்கங்களுக்கு எதிராக போராடும் புரோ-ரெட்டினல் மற்றும் பீட்டா-ஹைட்ராக்ஸி ஃபார்முலாவைக் கொண்டுள்ளது. அது மெல்லிய கோடுகளைக் குறிப்பிடத்தக்க அளவு குறைத்து, தோலின் மேற்பரப்பில் ஆழ்ந்து செயல்படுகிறது. வைட்டமின் E உடனான ஆழ்ந்த ஈரப்பதம் கூடுதல் எண்ணெய் பசை இல்லாமல் சருமத்தை ரிப்ளெனிஷிங் செய்கிறது. இது அதிகம் தேவைப்படுகிற இரவு நேரங்களில் தோலை புதுப்பிக்கிறது. தெளிவாக மெல்லியக் கோடுகளையும் சுருக்கங்களையும் குறைக்கிறது. அதனால் ஒட்டுமொத்தத்தில் இளமையக, மிருதுவாக மற்றும் உறுதியாகத் தோன்றும் சருமத்துடன் காலையில் எழுந்திருக்க முடியும் இது தோல் நோய் நிபுணர்களால் பரிசோதிக்கப்பட்டது. எண்ணெயில்லாதது மற்றும் நம் தோலில் உள்ள நுண் துவாரங்களை அடைத்துக் கொள்வதில்லை.


Net contents: 60g | MRP Rs.225.00/-




அஷ்யூர் நேச்சுரல் லேதர்

அஷ்யூர் ஷேவிங் ஜெல் அலோ வேரா சாறுடன் செறிவூட்டப்பட்டுள்ளது. இது உங்கள் சருமத்தை மென்மையாகவும் நெகிழ்வாகவும் வைத்து அதைப் பாதுகாக்கிறது. இது ஒரு மனநிறைவான, எரிச்சலில்லா சவரம் செய்வதை உறுதி செய்கிறது.



Net contents: 50g | MRP Rs.77.00/-





Note: For purchase of any product feel free to contact me and to get at earliest, Products are sold worldwide via courier. Place your order please Click here.



அஷ்யூர் நரிஷிங் மற்றும் மாய்ஸ்சரைசிங் சோப்

அஷ்யூர் நரிஷிங் மற்றும் மாய்ஸ்சரைசிங் சோப் வேம்பு, துளசி மற்றும் புதினாவின் தனிச்சிறப்பான கலவையுடன் செய்யப்பட்டது. இது அனைத்து வகையான சருமத்திற்கும் பொருத்தமானது. ஈரப்பதம் இழப்புக்கு எதிராக பாதுகாக்கிறது மற்றும் மென்மையாகவும் நெகிழ்வாகவும் வைக்கிறது. அது உங்கள் சருமத்தைத் தூய்மையாக்கி, கிருமி தொற்றுவதை நீக்கி, புத்துணர்வாக்குகிறது.


Net contents: 100g | MRP Rs.35.00/-



அஷ்யூர் கம்ப்ளக்ஷன் பார்

அஷ்யூர் கம்ப்ளக்ஷன் பார் (கேஸர், தேன் மற்றும் ஆலிவ்) ஒரு கிளிசரின் அடிப்படையிலான குளியல் பார், குங்குமப்பூ, தேன் மற்றும் ஆலிவ் எண்ணெய்யால் செறிவூட்டப்பட்டது. இது சருமத்தை சுத்தமாகவும், மென்மையாகவும் மிருதுவாகவும் வைத்து ஈரப்பதமாகவும் ஊட்டமுள்ளதாவும் வைக்கிறது.


Net contents: 75g | MRP Rs.65.00/-



அஷ்யூர் ஹேண்ட் வாஷ்

அஷ்யூர் ஹேண்ட் வாஷ் எலுமிச்சை மற்றும் புதினா சாறிலிருந்து எடுக்கப்படுகிறது. அது கைகளை நன்றாக சுத்தம் செய்து ஊட்டமுடன் வைப்பதற்காக விசேஷமான தூய்மைக்கும் ஃபார்முலாவைக் கொண்டுள்ளது. அத்தியாவசியமான மாய்ஸ்சரைசிங் ஆயில்கள் கைகளை மிருதுவாகவும் நெகிழ்வாகவும் வைக்கிறது. கைகளை புத்துணர்வாகவும் நறுமணத்துடனும் வைப்பதற்காக மனம் கவரும் நறுவமணத்துடன் வருகிறது.


Net contents: 250g | MRP Rs.85.00/-




அஷ்யூர் ஆக்டிவ் (ஆண்களுக்கனது)

அஷ்யூர் ஆக்டிவ் ஆண்களுக்கான ஒரு உற்சாகமூட்டும் புத்துணர்வான நறுமணம் கொண்டது மற்றும் நாள் முழுவதும் ஆற்றல்மிக்க துர்நாற்றத்திற்கு எதிரான பாதுகாப்பை அளிக்கும் ஆன்ட் பாக்டீரியல் ஃபார்முலாவுடன் வருகிறது.


Net contents: 125 ml | MRP Rs 180.00/-




அஷ்யூர் ராப்ச்சர்

அஷ்யூர் ராப்ச்சர் பெண்களுக்கான ஒரு புத்துணர்வூட்டும் நறுமணத்தைக் கொண்டுள்ளது. இது உடல் துர்நாற்றத்திலிருந்து உங்களைப் பாதுகாக்கிறது மற்றும் உங்களை புத்துணர்வாகவும், செயர்திறத்துடனும் ஆற்றலுடனும் நாள் முழுவதும் உணரச் செய்கிறது.


Net contents: 125 ml | MRP Rs 180.00/-




அஷ்யூர் ஃபோர்ஸ் ஃபிரஷ் டால்க்

அஷ்யூர் ஃபோர்ஸ் ஃபிரஷ் பாடி டால்க் புத்துயிரூட்டும் மஸ்க் நறுமணத்தைக் கொண்டிருக்கிறது. அது உங்கள் மனத்தைப் புத்துணர்வாக்கி, உங்கள் உடலுக்கு சக்தியூட்டுகிறது. அதன் தனிச்சிறப்பான ஃபார்முலா உங்களை நாள் முழுவதும் புத்துணர்வாகவும் செயல்திறமாகவும் வைக்கிறது.


Net contents: 100g | MRP Rs 50/-




அஷ்யூர் என்சான்ட் பாடி டால்க்


அஷ்யூர் என்சான்ட் பாடி டால்க் புத்துணர்வூட்டும் நறுமலர்களின் மணத்தைக் கொண்டிருக்கிறது. அது உடலை துர்நாற்றமின்றி வைக்கிறது மற்றும் உங்களை புத்துணர்வாகவும் உற்சாகமாகவும் நாள் முழுவதும் வைக்கிறது.


Net contents: 100g | MRP Rs 50/-



Note: For purchase of any product feel free to contact me and to get at earliest, Products are sold worldwide via courier. Place your order please Click here.

No comments:

Post a Comment