ஹெல்த் கேர்


வெஸ்டீஜ் ஃப்ளெக்ஸ் ஆயில் கேப்ஸ்யூல்ஸ்

ஃப்ளெக்ஸ் விதையில் அத்தியாவசியமான ஃபேட்டி அமிலங்களின் வளங்கள் நிறைந்திருக்கிறது. அதில் இயற்கை வைட்டமின் E உடன் ஆல்ஃபா லினோலெனிக் அமிலம் (ALA), லினோலெயிக் அமிலம் (LA), ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 ம் அடங்கியிருக்கிறது. அவை ஆற்றல் வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடென்டுகளாகவும் விழித்தைரை மற்றும் மூளை செல்களின் வளர்ச்சிக்கான உருவாக்கத் தொகுதிகளாகவும் உள்ளன மற்றும் அவை நினைவாற்றலையும் கவனத்தையும் மேம்படுத்துகின்றன. ஒமேகா 3 மற்றும் 6 ஆரோக்கியமான கொலஸ்ட்ரால் அளவைப் பராமரிக்க உதவுகிறது. செல் ஜவ்வினை உறுதியாக்குகிறது மற்றும் ஒட்டுமொத்த நலனுக்காக உடலின் நச்சுத்தனைமையை நீக்குகிறது. Buy Vestige Flax Oil Online Now


Net contents: 90 soft gel capsules | MRP Rs.515.00/-


வெஸ்டீஜ் L-ஆர்ஜினைன்

ஆர்ஜினைன் எனும் செயல்திறமுள்ள மூலப் பொருளானது இதய நோயைத் தடுப்பதற்கு அத்தியாவசியமான - நைட்ரிக் ஆக்ஸைடின் உற்பத்தியை மீட்பதன் மூலம் இதயத்தின் ஆரோக்கியமான செயல்பாட்டினை மேம்படுத்தும் 5 சிறப்பு மூலப் பொருட்களைக் கொண்டுள்ளது. இது இரத்த கொலஸ்ட்ரால் அளவை நெறிப்படுத்த உதவுவதற்கும், நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்குவதற்கும், குணமாகும் காலத்தைக் குறைப்பதோடு, காயங்களையும், நோய்களையும் விரைவாக குணப்படுத்தவும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. "அற்புத மூலக்கூறாக" குறிப்பிடப்படும் L-ஆர்ஜினைன் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதோடு, முதுமையைத் தடுக்கும் பண்புகளையும் கொண்டுள்ளது. இது பாலியல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது மற்றும் நீரிழிவினை நிர்வகிக்கிறது. மேலும் இது அனைத்து வகையான நாட்பட்ட வலிகளில் இருந்தும் விடுபட உதவுகிறது. 


Net contents: 15x10=150 g | MRP Rs.1305.00/-



Vestige Coenzyme Q10

Coenzyme Q10 or Co-Q10 is a vitamin-like substance present in large quantities in organs with highest energy requirements – such as Heart. It is necessary for the basic functioning of cells but its levels decline with age and in chronic heart conditions. Co-Q10 is the major contributor in the energy production in cells, protects the body from harmful free radicals, helps lower blood pressure, improves blood vessel function and blood flow, has anti-inflammatory, anti-atherogenic benefits and even helps in recovery after coronary artery bypass surgery.

Net contents: One Pack | MRP Rs.1700.00/-

Note: For purchase of any product feel free to contact me and to get at earliest, Products are sold worldwide via courier. Place your order please Click here.


வெஸ்டீஜ் நீம் கேப்ஸ்யூல்

வேம்பு அல்லது அஜாதிரச்தா இண்டிகா ஒரு கிஐமிநாசினி, புஞ்சை நாசினி மற்றும் இரத்தத்தை சுத்திகரிக்கும் பண்புகளைக் கொண்டது.

வேம்பு சரும குறைபாடுகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கும், தடுப்பதற்கும் உங்கள் சருமம் ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் வைத்திருப்பதற்க உதவுகிறது. வேம்பு இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைப்பதற்கு உதவுகிறது. அதுவும் குறிப்பாக நீரிழிவினால் அவதியுபவர்களுக்கு உபயோகமானது.


Net contents: 100 soft gel capsules | MRP Rs 325.00/-




வெஸ்டீஜ் ஸ்டீவியா டேப்லட்ஸ்

ஸ்டீவியாவிலிருக்கும் ரிபைடியோசைட் ஒரு 100% இயற்கையான, குறைந்த கலோரி சர்க்கரைக்கான மாற்றாகும். இயற்கையான மூலிகைகள் நிறைந்துள்ளதால் இது சர்க்கரைக்கு ஒரு ஆரோக்கியமான மாற்றாகும் மற்றும் அஸ்பர்டைமைக் கொண்டிருக்கவில்லை. ரிபைடியோசைடு முற்றிலும் கொழுப்பில்லாதது என்பதால் நீரிழிவு உள்ளவர்களுக்கும், எடையைக் கட்டுப்பட்டிற்குள் வைத்திருக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு உள்ளவர்களுக்கும் பொருத்தமானது.

அது ஒரு பொருத்தமான இயற்கையான சர்க்கரை மாற்று (ஒரு டேப்லட்டில் 2% கலோரிகளுக்கும் குறைவான சர்க்கரை உள்ளது) குறைந்த கலோரி டயட் மற்றும் எடையைக் குறித்து கவனம் செலுத்துபவர்களுக்கும் உகந்தது.


Net contents: 100 tablets | MRP Rs.120.00/-


Note: For purchase of any product feel free to contact me and to get at earliest, Products are sold worldwide via courier. Place your order please Click here.








வெஸ்டீஜ் குளுகோசாமைன் டேப்லட்

குளுகோசாமைன் ஒரு இயற்கை மூலப்பொருள் மற்றும் கிளைகோசாமினோகிளைகான்ஸின் ஒரு சாதாரண அங்கமாகும். அது ஆரோக்கியமான குறுத்தெலும்புகளிலும் சினோவியல் திரவத்திலும் காணப்படுகிறது.

குளுகோசாமைன் மூட்டுகளுக்கு மசகிடவும் குறுத்தெலும்புகள் ஆரோக்கியமாக இருப்பதற்கும் உதவுகிறது. அது ஆஸ்டியோ ஆர்த்ரைடிஸிலும் உதவுகிறது. குறிப்பாக மூட்டில், சில குறிப்பிட்ட நிகழ்வுகளில் அது குறுத்தெலும்பு மறு உருவாக்கத்திற்கு உதவுகிறது.


Net contents: 60 capsules   | MRP Rs.550.00/-
Net contents: 100 capsules | MRP Rs.850.00/-



வெஸ்டீஜ் கால்சியம் டேப்லட்

கால்சியம் கார்பனேட் வலுவான ஆரோக்கியமான எலும்புகளை உருவாக்குவதற்கும் பராமரிப்பதற்கும் உதவுகிறது. அது நமது பற்களையும் வலுவாக்குகிறது. அதனால் பல் பிரச்சனைகளைத் தடுக்கிறது. உயர் இரத்த அழுத்தம், மாரடைப்பு மற்றும் மாதவிலக்குக்கு முந்தைய நோய்க்குறிகளுக்கு எதிராக நமது உடலைப் பாதுகாப்பதற்கு கால்சியம் தேவைப்படுகிறது.

கால்சியம் கார்படேட் மற்றும் வைட்டமின் டி3 எலும்பின் அடர்த்தியை அதிகரிக்கவும் மற்றும் வயதான ஆண்கள் மற்றும் பெண்களில் எலும்பு முறிவு ஏற்படுவதற்கான வாய்ப்பினைக் குறைக்க உதவுகிறது. கால்சியம் கார்பனேட் எலும்புப்புரை (ஆஸ்டியோபொரோசிஸ்) ஏற்படுவதற்கான ஆபத்தைக் குறைக்கிறது மற்றும் குறிப்பாக குழந்தைகள் மற்றும் அனைத்து வயது பெண்களுக்கும் பயனுள்ளது.


Net contents: 100 Tablets | MRP Rs.200.00/-


Note: For purchase of any product feel free to contact me and to get at earliest, Products are sold worldwide via courier. Place your order please Click here.


வெஸ்டீஜ் நோனி கேப்ஸ்யூல்

நோனி அல்லது மொரின்டா சிட்ரிஃபோலியா என்பது தென்கிழக்கு ஆசியாவில் காணப்படும் ஒரு பழம், ஆன்த்ராகினோஸ், ஜெரோனைன், ஆர்கானிக் அமிலங்கள், வைட்டமின்கள், தாதுக்கள், ஊட்டச்சத்துமிக்க என்ஸைம்கள் மற்றும் பாலிசாக்ரைடுகளைக் கொண்டிருக்கிறது.

நோனி அல்லது மொரின்டா சிட்ரிஃபோலியா உயிரணுக்களின் புத்துயிர் பெறுதலில் உதவுகிறது மற்றும் இது ஒட்டுமொத்த நோய் எதிரிப்பு அமைப்பையும் மேம்படுத்துகிறது. இது ஆற்றல்மிக்க ஆன்டிஆக்சிடென்டாகும். இது ஒவ்வாமை எதிர்பு, நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் கார்சினோஜெனிக்கு பண்புகளைக் கொண்டிருக்கிறது. இது உயர் இரத்த அழுத்தம், மூட்டழற்சி நோய், ஆஸ்துமாவோடு சுவாசம் மற்றும் செரிமான மண்டல பிரச்சனைகளைக் கொண்டிருப்பவர்களுக்கும் உதவுகிறது.


Net contents: 90 capsules | MRP Rs.450.00/-



வெஸ்டீஜ் ஸ்பிருலினா கேப்ஸ்சூல்

புரதம், இரும்புச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் புரோவைட்டமின்களின் இயற்கை வளம் நிறைந்தது என்பதால், ஸ்பிருலினா ஒரு பொருத்தமான துணை உணவாகும். இது வயது மூப்புக்கு எதிரான இயற்கையான பண்புகளுடன், ஆன்டிஆக்சிடென்டின் சிறப்பான இயற்கை வளம் நிறைந்தவற்றில் ஒன்றாகும். புரோ-வைட்டமின் ஏ இருப்பதால் ஸ்பிருலினா கண்பார்வையை பாதுகாக்கிறது மறறும் நம்முடைய நரம்புகளை அமைதிப்படுத்தி மன அழுத்தத்திற்கு எதிராக செயல்படுகிறது.

ஸ்பிருலினா கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவுகிறது மற்றும் உங்கள் இதயத்துக்கு பலன் அளிக்கிறது. ஸ்பிருலினா உங்கள் உடலுக்கு அன்றாடம் தேவைப்படும் அத்தியாவசியமான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் தந்து, நம்மை நாள் முழுவதும் புத்துணர்வுடனும், செயல்திறனுடனும் ஆற்றலுடனும் வைக்கிறது.


Net contents: 100 Capsules | MRP Rs. 300.00/-



வெஸ்டீஜ் கொலஸ்ட்ரம் கேப்ஸ்யூல்

போவைன் கொலஸ்ட்ரம் என்பது இம்யூனோகுளோபின்ஸின் இயற்கை வளம் நிறைந்திருக்கிறது. இரு நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவதில் உதவுவதுடன் பல்வேறு நோய்களுக்கு எதிரான பாதுகாப்பை அதிகரிக்கிறது. மாடு கன்று ஈன்ற முதல் ஆறு மணி நேரத்திற்குள் சேகரிக்கப்படும். போவைன் கொலஸ்ட்ரம் இயற்கையான நோய் எதிர்ப்பு சமச்சீரினை பராமரிக்கிறது மற்றும் உடலின் உயிரியல் ரீதியான செயல்திறமான புரதங்களை ஒழுங்குபடுத்துகிறது. அது உடலின் தெளிவான செயல்பாட்டுக்குத் தேவையான அத்தியாவசிய வைட்டமின்கள், தாதுக்கள், அத்தியவாசியமான கொழுப்பு அமிலங்கள் மற்றும் அமினோ அமிலங்களின் முழுமையான ஃபார்முலாவைக் கொண்டிருக்கிறது மற்றும் ஒட்டுமொத்த உடல்நலத்தைப் பராமரிக்கிறது.


Net contents: 60 Capsules | MRP Rs.450.00/-



வெஸ்டீஜ் அலோ வேரா கேப்சூல்

அலே வேரா என்பது புத்துயில் அளிக்கிற, குணமாக்குகிற இதமாக்கும் பண்புகளைக் கொண்ட ஒரு தாவரம், அலோ வேரா 20க்கும் மேற்பட்ட அமினோ அமிலங்களையும் நமது அன்றாடத் தேவைகளை நிறைவு செய்கிற கால்சியம், மக்னீசியம் மற்றும் சோடியம் போன்ற முக்கிய தாதுக்களையும் கொண்டிருக்கிறது. அது என்ஜைம்கள், வைட்டமிக்ள், பாலிசாக்ரைடுகள், நைட்ரோஜன், மற்றும் பிற மூலக்கூறுகளையும் கொண்டிருக்கின்றன. அவை உண்மையிலேயே அலோ வேராவை நமக்கு ஒரு அற்புத பொருளாகக் கொடுக்கிறது.

அலோ வேரா குளுமை மற்றும் இதமாக்கும் தன்மை கொண்டது. இது செரிமான அமைப்பிற்கு ஒரு ஒவ்வாமை நீக்கியாக செயல்படுகிறது மற்றும் மலச்சிக்கல், அமிலத்தன்மை, ஈரல் பலவீனம் மற்றும் அஜீரணம் போன்றவை ஏற்படும் போது பயனுள்ளதாக இருக்கிறது. சரும குறைபாடுகளுக்கு சிகிச்சையளிப்பதில் உதவுகிறது மற்றும் அனைது கேசம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கும் பொருத்தமானது.


Net contents: 60 capsules | MRP Rs.240.00/-

Note: For purchase of any product feel free to contact me and to get at earliest, Products are sold worldwide via courier. Place your order please Click here.




வெஸ்டீஜ் கேனோடர்மா கேப்ஸ்யூல்ஸ்

கேனோடர்மா லுசிடம் என்பது ஒரு வகையான காளான் இது உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிற மற்றும் உடலின் நச்சுத்தன்மையை நீக்குகிற ஆற்றல் மிக்க ஆன்டிஆக்சிடன்டுகளைக் கொண்டிருக்கிறது. இதன் அழுத்தத்திலிருந்து விடுவிக்கும் பண்புகள் உடலை புத்துணர்வாக்கி நரம்புகளை அமைதிப்படுத்துகிறது. இதன் இயற்கையான மூப்புக்கு எதிரான பலன்களுடன், கேனோடர்மா லுசிடம் தாங்குதிறனை மேம்படுத்தி சோர்வு மற்றும் நோய்கெதிராக போராடுவதற்கான திறனை அளிக்கிறது.

இது மாதவிடாய்க்கு முந்தைய மற்றும் பிந்தைய நோய்க்கூறுகளிலிருந்து நிவாரணம் பெற உதவுகிறது. இரத்த சர்க்கரை, இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் அளவை ஒழுங்குபடுத்துவதில் பல்மிக்கது. இது அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் ஊட்டசத்துக்களின் நி¬வான வளத்தைக் கொண்டிருப்பதால், மனித உடலின் ஒட்டுமொத்த நலனை மேம்படுத்துகிறது.


Net contents: 90 Capsules | MRP Rs.700.00/-


வெஸ்டீஜ் டீடாக்ஸ் ஃபுட் பேட்சஸ்

டீடாக்ஸ் ஃபுட் பேட்சஸ் ஒரு இயற்கையான செயல்முறை மூலம் உங்கள் உடலில் இருந்து நச்சுத்தனைமையை நீக்குவதன் மூலம் ஆரோக்கியத்தினையும் உற்சாகத்தையும் மீட்டுத் தருகிறது.

டீடாக்ஸ் ஃபுட் பேட்சஸ் ரெஃபளக்ஸாலஜி தத்துவத்தின் அடிப்படையில் வேலை செய்கிறது. இது பாதத்திலிருந்து உடலின் பிற பகுதிகளுக்குத் தொடர்பு அடிப்படையிலானது, மற்றும் இவற்றைக் கையாளுவதன் மூலம் உடல்நலத்தை மேம்படுத்துகிறது. இவை 100% இயற்கையானவை, பாதுகாப்பானவை, பயன்படுத்த எளிதானவை மற்றும் விரைவான நச்சுத்தன்மை நீக்கத்தை உடலுக்கு வழங்குகின்றன.

குறிப்பு: நச்சுத்தன்மை நீக்கத்துக்கு உதவுவதற்கு நிறைய நீர் பருகுங்கள்.


Net contents: 10 Gold Patches | MRP Rs.1200.00/-


Note: For purchase of any product feel free to contact me and to get at earliest, Products are sold worldwide via courier. Place your order please Click here.











வெஸ்டீஜ் புரோட்டீன் பவுடர்

புரோட்டீன் பவுடர் குறைந்த கொழுப்பு சோயா மற்றும் பால் புரதத் துணை உணவாகும். இது குடும்பத்தினர் அனைவருக்கும் பொருத்தமானது மற்றும் உடலுக்கு அத்தியவாசியமான அமினோ அமிலங்களை அளிக்கிறது. இது எளிதில் கரையும் தன்மையுடையது. புரோட்டீன் பவுடர் எளிதில் செறிக்கத்தக்கது மற்றும் உடலில் உடனே கிரகிக்கப்படுகிறது.

இது பயோ ஆக்டிவ் ஐஸோஃப்ளாவனோஸைக் கொண்டிருக்கிறது. இது உடலில் இரத்தக் கொலஸ்ட்லாலை ஒழுங்குபடுத்துகிறது மற்றும் நோய் எதிர்ப்பினைத் தூண்டுகிறது. இது குறிப்பாக விளையாட்டு ஊட்டசத்துகளுக்கும், எடை மேலாண்மைக்கும் பயன் அளிப்பதாக உள்ளது. எலும்பு ஆரோக்கியத்தையும் பொதுவான உடல்நலத்தையும் மேம்படுத்துகிறது.


Net Content: 200g | MRP Rs.650/- Incl. of all taxes



வெஸ்டீஜ் ஸ்லிம்மிங் கேப்ஸ்யூல்

ஹ¨டியா மற்றும் கார்சினியா கம்போஜியா ஆகியவை 100% இயற்கையான மூலப்பொருட்கள். இவை உடலுக்குப் போதுமான ஊட்டச்சத்தினை வழங்குவதற்காக, ஊட்டச்சத்து மதிப்புகள் குறைக்காமல் பசியை அடக்குவதை நோக்கி வேலை செய்கின்றன. இந்த கேப்ஸ்யூல்கள் சக்தி அளவுகளை அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்போதே வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி, கொழுப்பை சக்தியாக மாற்றுகிறது மற்றும் கலோரிகளை எரிப்பதற்கு உதவுகிறது.


Net contents: 90 Capsules | MRP Rs.1135/- Incl. of all taxes



வெஸ்டீஜ் ஸ்ரிம்மிங் பேட்சஸ்

ஸ்லிம்மிங் பேட்சஸ் 100% இயற்கையானது மற்றும் எடையைக் குறைக்கவும் அதை நீண்ட காலத்துக்குப் பராமரிக்கவும் பாதுகாப்பான ஆரோக்கியமான வழியில் வேலை செய்கிறது. ஸ்லிம்மிங் பேட்ச் உடலில் தேங்கியிருக்கும் கொழுப்புகளை கரையச் செய்வதற்காக ஃபேட் அயான்களை தூண்டி அவற்றை சக்தியாக மாற்றுகிறது. இதை உடலில் அதிகப்படியான கொழுப்பு உள்ள அனைத்து பாகங்களிலும் பயன்படுத்தலாம். (குறிப்பாக பாத வளைவுகள், தொடைகள், கைகள், வயிறு மற்றும் இடுப்பில்) அங்கே அவற்றால் கொழுப்பு அயான்களை கிரகிக்க முடியும். நீடித்திருக்கும் பயன்களை அடைவதற்கு ஸ்ரிம்மிங் பேட்சுகளை தொடர்ச்சியாகப் பயன்படுத்துங்கள்.


Net contents: 10 Patches | MRP Rs.1200/- Incl. of all taxes

Note: For purchase of any product feel free to contact me and to get at earliest, Products are sold worldwide via courier. Place your order please Click here.

No comments:

Post a Comment